ஜப்பானில் அதிகரிக்கும் முதியவர்கள் எண்ணிக்கை

By செய்திப்பிரிவு

ஜப்பான் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் என்று அந்நாட்டுப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மக்கள்தொகையில் 28.1% பேர் 65 வயதைக் கடந்தவர்கள். உலக அளவில் இந்த விகிதம் ஜப்பானில்தான் அதிகம். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அதிகரித்திருப்பதால் கொள்கை அளவிலான முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறது ஜப்பான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்