நவ.01: இன்று என்ன? - மொழிவாரி மாநிலங்கள் உருவெடுத்தன

By செய்திப்பிரிவு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், சுதந்திரம் பெற்ற பிறகும் மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியதாக இருந்தது. 1956-ல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று 58 நாட்கள் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இதையடுத்து 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்டு இன்றுடன் 66 ஆண்டுகள் கடந்துள்ளன. மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்த தினத்தை ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் இன்று கொண்டாடுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

மேலும்