செப். 26: இன்று என்ன? - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் பிறந்த தினம்

By செய்திப்பிரிவு

நவீன இந்தியாவில் சீர்திருத்தத்தை முன்னெடுத்த தலைவர்களில் ஒருவரான ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் 1820-ம்ஆண்டு செப்.26-ல் பிறந்தார். தத்துவவாதி, கல்வியாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சீர்திருத்தவாதி, இல்லாதோருக்கு உதவுபவர் என பன்முகத்தன்மை கொண்டவர். கொல்கத்தாவில் உள்ள சமஸ்கிருத கல்லூரி “வித்யாசாகர்” என்ற கவுரவ பட்டம் வழங்கியது. பெங்காலி இலக்கியத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். குழந்தை திருமணத்தை எதிர்த்ததுடன், விதவை மறுமண சட்டத்தையும் கொண்டு வந்தார். 1856-ல் மறுமணத்தை அங்கீகரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது மறுமணம் செய்துகொண்ட பலரும் தங்கள் சேலையில் இவரது பெயரை நெய்து பெருமைப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

வலைஞர் பக்கம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

54 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்