ரக்பி உலக கோப்பை அரையிறுதியில் வேல்ஸ்

By செய்திப்பிரிவு

டோக்கியோ

உலகக் கோப்பை ரக்பி போட்டி ஜப்பான் நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால் இறுதிப் போட்டியில் வேல்ஸ் - பிரான்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பந்துடன் முன்னேறும் பிரான்ஸ் வீரர் கிரிகரி எலியட்டை (நடுவில் இருப்பவர்) மறித்து நிற்கும்வேல்ஸ் அணி வீரர்கள். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் வேல்ஸ் அணி அணி 20-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. நேற்று முன்தினம் நடந்த மேலும் 2 அரையிறுதிப் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

20 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்