12 மொழிகளில் மகாத்மா காந்தி இணையதளம்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்

சபர்மதி ஆசிரமத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் www.gandhiheritageportal.org இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் 12 இந்திய மொழிகள், 6 வெளிநாட்டு மொழிகளில் செயல்படுகிறது. மகாத்மா காந்தி இணைய தளத்தில் 19.30 லட்சம் பக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் 20,000 பக்கங்களை கூடுதலாக சேர்த்து வருகிறோம் என்று சபர்மதி ஆசிரம தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் விராட் கோத்தாரி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

சினிமா

2 mins ago

இந்தியா

55 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்