-ஜி.எஸ்.எஸ்.
குறிப்புகளிலுள்ள ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை கட்டங்களில் நிரப்புங்கள். எடுத்துக்காட்டு - ‘BOOK’ என்பது குறிப்பாக அளிக்கப்பட்டிருந்தால் நீங்கள் ‘புத்தகம்’ என்று கட்டங்களில் நிரப்ப வேண்டும். அடைப்புக் குறிக்குள் தமிழ் சொல்லுக்கான எழுத்துகளின் எண்ணிக்கை உள்ளது.
இடமிருந்து வலம்
2. Art (2)
4. Soil (2)
5. Deer (2)
6. Welcome (5)
8. Bull (2)
9. Sword (2)
10. Prison (2)
11. Arrow (3)
மேலிருந்து கீழ்
1. Year (3)
2. Ships (6)
3. Why (2)
7. Blood (4)
8. Scene (3)
குறுக்கெழுத்துப் புதிர் - 1 விடைகள்
இடமிருந்து வலம்
2. கலை 4. மண் 5. மான் 6 நல்வரவு
8 காளை 9. வாள் 10. சிறை 11. அம்பு
மேலிருந்து கீழ்
1. ஆண்டு 2. கப்பல்கள் 3. ஏன்
7. ரத்தம் 8. காட்சி
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
இணைப்பிதழ்கள்
20 mins ago
இணைப்பிதழ்கள்
31 mins ago
தமிழகம்
42 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago