தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக திட்ட இயக்குநராக ஆர்.நடராஜன் நியமனம் :

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், இளைஞர்களுக்கு பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது.

இந்நிறுவனத்தின் திட்ட இயக்குநராக (தொழில்நுட்ப முயற்சி) ஓய்வுபெற்ற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் ஆர்.நடராஜனை தமிழக அரசு நியமித்துள்ளது. அவர் வேலைவாய்ப்பு பயிற்சித்துறையில் பணியாற்றிய போது உயர்கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்