தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரிக்கு விருது :

By செய்திப்பிரிவு

ஸ்கில் இந்தியன் அமைப்பு சார்பில், மாவட்டத்தில் சிறந்த கல்லூரிகளுக்கான விருது தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

சென்னையில், நடிகர் டாக்டர் சீனிவாசன், இயக்குநர் பி.விருமாண்டி, ஏகாம்பரம் மற்றும் தர்நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு விருதை வழங்கினர். விருது பெற்றதற்காக கலை மற்றும் அறிவியல் கல்லூரிச் செயலாளர் சி.காளிராஜ், இணைச் செயலாளர்கள் கே.சுப்புராஜ், கே.வன்னியராஜன், பொறியியல் கல்லூரி செயலாளர் கேஎஸ்.காசிபிரபு, இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார், முதல்வர்கள் சி.மதளைசுந்தரம், என்.சித்ரா ஆகியோருக்கு கல்லூரியில் பாராட்டுவிழா நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச் செயலாளர் டி.ராஜ்மோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 mins ago

சினிமா

50 secs ago

தமிழகம்

22 mins ago

க்ரைம்

38 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்