ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக சங்கர் லால் குமாவாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக ஜெ.யு.சந்திர கலா ஜூன் மாதம் 17-ம் தேதி பொறுப்பேற்றார். இவர் தற்போது நீண்ட விடுமுறையில் சென்றுள்ளார். எனவே ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன் மாவட்ட ஆட்சியராக (பொறுப்பு) அக்டோபர் 1-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை வணிக வரி இணை ஆணையர் சங்கர் லால் குமாவாட் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு நேற்று முன்தினம் நியமித்துள்ளது.

ஜெ.யு.சந்திரகலா ஆட்சியர் பொறுப்பில் இருந்து மூன்றரை மாதங்களில் மாற்றப்பட்டு, புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

13 mins ago

சினிமா

20 mins ago

விளையாட்டு

43 mins ago

வணிகம்

55 mins ago

இந்தியா

57 mins ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்