பொங்கலையொட்டி

By செய்திப்பிரிவு

பொங்கலையொட்டி பயணிகள் வசதிக்காக 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்களில் கூடுதலாக ஒரு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதிப் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏழு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளுடன் ஓடும் மதுரை - புனலூர் - மதுரை சிறப்பு ரயில்களில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியும் (மொத்தம் 8 பெட்டிகள்), 2 குளிர்சாதன வசதி மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும். ராமேஸ்வரம் - ஓகா (குஜராத்) - ராமேசு வரம் சிறப்பு ரயில்களில் கூடுதலாக தலா ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி (மொத்தம் 3 பெட்டிகள்) மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியும் (மொத்தம் 4 பெட்டிகள்) இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

48 mins ago

கருத்துப் பேழை

32 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

3 hours ago

மேலும்