திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ஆர்.காமராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில், அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், அதிமுக தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், அதிமுக தொழிற்சங்க புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
க்ரைம்
42 mins ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago