தருமபுரி  தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (13-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

By செய்திப்பிரிவு

தருமபுரி

 தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (13-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையம் கிருஷ்ணாபுரம் பீடரில் புதிய மின் பாதை அமைக்கும் பணி இன்று மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று காலை 10 முதல் பகல் 2 மணி வரை கிருஷ்ணாபுரம், புழுதிகரை, பி.மோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, சி.மோட்டுப்பட்டி, வகுத்துப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தருமபுரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

சினிமா

56 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்