மஞ்சள் குலை அறுவடை தீவிரம்

By செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு பகுதியில் மஞ்சள் குலை அறுவடைப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வெளி மார்க்கெட்டில் ஒரு மஞ்சள் குலை ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மந்தித்தோப்பைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ``மந்தித்தோப்பு பகுதியில் மொத்தமாக மஞ்சள் பயிரிடுவது இல்லை. 10 சென்ட், 20 சென்ட் என மொத்தம் 5 ஏக்கர் வரை மஞ்சள் குலை பயிரிட்டுள்ளனர். இது 6 மாத பயிராகும். மற்ற பயிர்களை போலவே இதற்கும் கூலி ஆட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. ஆனால், நாங்கள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். மஞ்சுள் குலை கடைசி நேர வியாபாரம் என்பதால் கடந்த ஆண்டைபோல் இல்லாமல் இந்தாண்டு ஓரளவு விலை கிடைக்கும் என் நம்புகிறோம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

12 mins ago

வாழ்வியல்

3 mins ago

இந்தியா

17 mins ago

தமிழகம்

38 mins ago

சினிமா

34 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

58 mins ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்