சம்பளம் கோரி துப்புரவாளர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில், 30 வார்டுகளில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.9000 சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது பணியை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கினால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என உறுதி அளித்தனர். இதனால், மாநகரில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்