கோவை-ஜபல்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் :

By செய்திப்பிரிவு

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜபல்பூர்-கோவை இடையே யான வாராந்திர சிறப்பு ரயில்,ஜபல்பூரில் இருந்து வரும் 11-ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.10 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும். வரும் ஜூலை 30-ம் தேதிவரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அதேபோல, கோவை-ஜபல்பூர் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில், கோவையில் இருந்து வரும் 14-ம் தேதி முதல்திங்கட்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை காலை 8.45 மணிக்கு ஜபல்பூர் ரயில் நிலையம் சென்றடையும். வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

2 mins ago

இந்தியா

25 mins ago

விளையாட்டு

17 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

50 mins ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

மேலும்