ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் :

By செய்திப்பிரிவு

பொதுத்துறை செயலாளர் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வரின் செயலர் - 3 மற்றும் பொதுச் துறை செயலாளராக இருந்த பி.செந்தில்குமார், சுகாதார துறையின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகன்னாதன் பொதுத்துறை செயலாளராகவும், தமிழ்நாடு வழிகாட்டிப் பிரிவின் செயல் இயக்குநராக இருந்த டாக்டர் தாரேஸ் அகம்மது தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநராகவும், ராணிப்பேட்டை கூடுதல் ஆட்சியர் எஸ்.உமா, தமிழ்நாடு சுகாதார இயக்க திட்ட இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

மேலும்