மதுரையில் மார்க்சிஸ்ட் மே தின கொடியேற்றம் :

By செய்திப்பிரிவு

மதுரை மாநகர மார்க்சிஸ்ட் சார்பில் மே தினத்தை முன்னிட்டு எல்லீஸ் நகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடந்தது. மாவட்டச் செயலாளர் ரா.விஜயராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.ராதா, மே தினக் கொடியை ஏற்றிவைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமேஷ், பாலசுப்பிரமணியம், ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர் அலாவுதீன், பகு திக் குழு செயலாளர் பாலு, டிஆர் இயூ மதுரை கோட்ட பொதுச் செயலாளர் ஆர்.சங்கரநாராயணன், மத்திய சங்க துணைப் பொதுச் செய லாளர் திருமலை அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்