துபாயில் இருந்து நேற்று விமானம் மூலம்வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது, நாகையைச் சேர்ந்த முகமது பத்ருதீன் (23) என்பவர் கொண்டு வந்த 55 இன்ச் எல்இடி டிவியை பிரித்து சோதனை செய்த போது, ரூ.57.75 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago