வார நாட்கள் அட்டவணைப்படி இன்று மின்சார ரயில்கள் இயக்கம் :

By செய்திப்பிரிவு

விடுமுறை நாளான இன்று சென்னையில் வார நாட்கள் காலஅட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை நாட்கள் மற்றும் ஞாயிறு போன்ற அரசு விடுமுறை நாட்களில் பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் என்பதால், மின்சார ரயில்களின் சேவை குறைத்து இயக்கப்படுகிறது. இருப்பினும், அத்தியவாசிய பணிக்கு செல்லும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மே 1-ம் தேதி தேசிய விடுமுறை தினத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைக்கு பதிலாக வார நாட்களில் பின்பற்றப்படும் (480 சேவைகள்) கால அட்டவணைப்படியே இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்