மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மதுரை வடக்கு, தெற்கு, மத்தியம், மேற்கு, கிழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள் வருகின்றன. தொகுதி வாரியாக இடம்பெற்ற வார்டுகள், அதன் குடியிருப்புப் பகுதிகள் எந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளன என்பதன் விவரம் வருமாறு:
மதுரை வடக்கு
மதுரை தெற்கு
மதுரை மத்தி
மதுரை மேற்கு
வார்டு-1 சாந்தி நகர், வார்டு-19 பொன்மேனி, வார்டு-20 அரசரடி, வார்டு-21 பெத்தானியாபுரம், வார்டு-22 கோச்சடை, வார்டு-23 விசாலாட்சி நகர், வார்டு-75 மாடக்குளம், 76-பழங்காநத்தம், வார்டு-88 சோலை அழகுபுரம், வார்டு-89 ஜெய்ஹிந்த்புரம், வார்டு-90 வீர காளியம்மன் கோயில் தெரு, வார்டு-91 தென்னகரம், வார்டு-92 கோவலன் நகர், வார்டு-93 டிவிஎஸ் நகர், வார்டு-100 முத்துராமலிங்கபுரம் போன்ற பகுதிகள். இத்தொகுதியில் 15 வார்டுகள் இடம்பெற்றுள்ளன.
மதுரை கிழக்கு
வார்டு-2 கூடல் நகர், வார்டு-3 ஆனையூர், வார்டு-4 சம்பந்தர் ஆலங்குளம், வார்டு-24 திருப் பாலை, வார்டு-25 கண்ணனேந்தல், வார்டு-26 பரசுராம்பட்டி, வார்டு-28 உத்தங்குடி, வார்டு-29 மஸ்தான் பட்டி, வார்டு-32 வண்டியூர், வார்டு-48 ஆத்திகுளம், வார்டு-49 நாக னாகுளம் ஆகிய குடியிருப்புப் பகுதிகள். இத்தொகுதியில் 11 வார்டுகள் இடம்பெற்றுள்ளன.
திருப்பரங்குன்றம்
வார்டு-55 ஐராவதநல்லூர், வார்டு-56 சின்ன அனுப்பானடி, வார்டு-58 சிந்தாமணி, வார்டு-59 மீனாட்சி நகர், வார்டு-60 அவனியாபுரம், வார்டு-61 வில்லாபுரம் புதுநகர், வார்டு- 62 கதிர்வேல் நகர், வார்டு-94 பாம்பன் நகர், வார்டு-95 மன்னர் கல்லூரி, வார்டு-96.திருப்பரங்குன்றம், வார்டு-97 ஹார்விபட்டி, வார்டு-98 திருநகர், வார்டு-99 பாலாஜி நகர் போன்ற குடியிருப்பு பகுதிகள். இத்தொகுதியில் 13 வார்டுகள் உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
உலகம்
24 mins ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
40 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago