சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவற்றுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தசிறப்பு முகாம் 1,163 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது.
இதில், புதிய வாக்காளர் பதிவுக்கு 28,043 விண்ணப்பங்களூம், பெயர் நீக்கம் செய்ய 5,741 விண்ணப்பங்களும், வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் செய்ய 4,054 விண்ணப்பங்களும், தொகுதியின் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் செய்யக்கோரி 2,337 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
கடந்த இரு தினங்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் மொத்தமாக, 40,175 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும் டிசம்பர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
48 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago