புதுச்சேரியில் புதிதாக 65 பேருக்கு கரோனா

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் நேற்று புதிதாக 65 பேர் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எது வும் இல்லை.

இதுவரை 96.70 சதவீதம் பேர்குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். 602 பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 1.66 சதவீதம் ஆக உள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நேற்றுபுதிதாக 16 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. பாதிப்பு 23,980 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 10,600 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றில் நேற்று 32பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 14,446ஆக உயர்ந்துள்ளது. நேற்று 40பேர் குண மடைந்தது உட்பட 14,195பேர் வீடுதிரும்பியுள்ளனர். 141 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரையில் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வுக்கு 110பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

33 mins ago

வாழ்வியல்

24 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்