கோவிஷீல்டு தடுப்பூசி நிறுத்தி வைக்கும் திட்டமில்லை :

By செய்திப்பிரிவு

அஸ்ட்ராஜெனிகா மற்றும்ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணைந்து கரோனா தடுப்பூசியை உருவாக்கின.

இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் இதை தயாரிக்கிறது. இந்தத் தடுப்பூசி ரத்த உறைதலை ஏற்படுத்துவதாக புகார் எழுந்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இதற்கு தடை விதித்துள்ளன. ஆனால், இந்தியாவில் அவ்வாறான புகார்கள் எதுவும் வரவில்லை என்றும் எனவே அந்தத் தடுப்பூசியை நிறுத்தி வைக்கத் திட்டமில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிபாதுகாப்பானது என்று உலகசுகாதார அமைப்பு தெரிவித் திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்