கடலோர மாவட்டங்களில் : 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் :

By செய்திப்பிரிவு

மேற்கு, வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் 11, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலையைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது,

‘‘தென் தமிழகம், அதை ஒட்டியபகுதியில் வளி மண்டல சுழற்சிகாரணமாக 11-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், சேலம், தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும், 12-ம் தேதி கடலோர மாவட்டங்கள், ஒருசில உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமானமழை பெய்யக் கூடும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்