விரைவில் ‘லாபம்’ :

By செய்திப்பிரிவு

சமீபத்தில் மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘லாபம்’. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை 7சி என்டர்டெய்ன்மென்ட், விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ‘லாபம்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளின்போதுதான் எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நிலை மோசமடைந்தது. பிறகு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில், படத்தின் தற்போதைய நிலை குறித்து படக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்துவிட்டார். எஞ்சியுள்ள சில பணிகளையும் படக் குழுவினரே முடித்து வெளியிட உள்ளோம். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் மாதம் படம் வெளியாகும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்