வங்கதேசத்துக்கு 200 டன் ஆக்சிஜன் அனுப்பிய இந்தியா :

By செய்திப்பிரிவு

வங்கதேசத்தைச் சேர்ந்த கரோனா நோயாளிகளுக்காக, பேனாபோல் என்ற இடத்துக்கு மருத்துவ ஆக்சிஜன் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக, தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இயங்கும் சக்ரதர்பூர் பிரிவில் இதற்கான பணிகள் நடந்தன. பின்னர், ரயில் மூலம் வங்கதேசத்துக்கு மருத்துவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டர் பக்கத்தில், ‘‘அண்டைநாடுகளுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையின்படிவங்கதேசத்துக்கு ரயில் மூலம்200 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

வணிகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்