பங்குச் சந்தையில் 871 புள்ளிகள் சரிவு :

By செய்திப்பிரிவு

பங்குச் சந்தையில் வாரத்தின்முதல் நாளான நேற்று கடுமையான சரிவு காணப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருவது சந்தையில் கடுமையாக எதிரொலித்தது. வர்த்தக முடிவில்சென்செக்ஸ் 871 புள்ளிகள் சரிந்தது. இதனால் குறியீட்டெண்49,159 புள்ளிகளானது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 229 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 14,637 புள்ளிகளானது.

மும்பை பங்குச் சந்தையில் பிற்பகலில் 1,449 புள்ளிகள் வரைசரிந்தது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 407 புள்ளிகள் வரை சரிந்தது. பின்னர் நிலைமை படிப்படியாக சீரடைந்து சரிவு கட்டுக்குள் வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்