ஜெப்ரானிக்ஸின் புதிய வயர்லெஸ் இயர்ஃபோன்

By செய்திப்பிரிவு

ஜெப்-சிம்பொனி என்கிற புதிய வயர்லெஸ் இயர்ஃபோனை ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஒயர்லெஸ், கழுத்துப் பட்டை வடிவம், காதுக்கு-உள்ளே பொருத்தும் வகை (in ear) இயர்ஃபோன்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கழுத்துப்பட்டை இணைப்பில் மீடியா, ஒலி அளவுக்கான கட்டுப்பாட்டு பொத்தான்களும்,  மற்றும் வாய்ஸ் கமேண்ட்க்கான மைக்கும் கொண்டிருக்கிறது. பேட்டரி இண்டிகேட்டரும் இதில் உள்ளது.

மேலும் இந்த ஜெப்-சிம்பொனி நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கக் கூடிய பேட்டரியைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 13 மணி நேர இசை ஒலிக்கும் திறன் இதில் உள்ளது என ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஜெப் சிம்பொனி இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கும், இதன் விலை ரூ. 959.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்