பொறியியல் படிப்பு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்

By செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன் லைன் பதிவு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கடைசி தேதி மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 44 ஆயிரத்து 120 பேர் பதிவுசெய்துள்ளனர். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31-ம் தேதி ஆகும். பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் ஜுன் 4-ம் தேதி மாலை 6 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப் பிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்