அனல் மின்நிலையத்தில் பழுது 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. அவற்றின் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நேற்றுமுன்தினம் இரவு 8.56 மணிக்கு அனல்மின் நிலையத் தின் 4-வது அலகில் கொதிகலன் குழாயில் திடீரென துளை விழுந் தது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் அனல்மின் நிலையப் பொறியாளர் கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி சீராகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

க்ரைம்

22 mins ago

இந்தியா

32 mins ago

விளையாட்டு

21 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

59 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்