தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், உங்கள் பகுதியும் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கலாம்.
உங்கள் பகுதியில் சாலைகளின் நிலை, போக்குவரத்து பாதிப்புகள், மின்சார பிரச்சினைகள், மழைநீர் தேக்கம் முதலான இடர்பாடுகளின் நிலை குறித்து கீழே கருத்துப் பகுதியில் பகிருங்கள். அவை உடனுக்குடன் வெளியிடப்படும்.
குறிப்பாக, மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளான உங்கள் பகுதிகளில், அரசு நிர்வாகம் - அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் பகிருங்கள்.
உங்களின் இந்தப் பகிர்வுகள், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
தமிழகம்
12 mins ago
தொழில்நுட்பம்
35 mins ago
சினிமா
53 mins ago
வாழ்வியல்
35 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
உலகம்
1 hour ago
வணிகம்
1 hour ago