பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: இன்று தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (கிரேடு-2) மாவட்டத்துக்குள்ளான இடமாறுதல் கலந்தாய்வு இன்றும் (திங்கள்கிழமை), மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான பதவி உயர்வு (பட்டதாரி ஆசிரியராக) கலந்தாய்வு ஆன்லைன் வழியில் 30-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்