செப்டம்பர் 26-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்டம்பர் 26) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,610 139 222
2 மணலி 2,300 34 152
3 மாதவரம் 5,281 78 376
4 தண்டையார்பேட்டை 12,205 286 686
5 ராயபுரம் 14,282 310 795
6 திருவிக நகர் 11,155 324 850
7 அம்பத்தூர்

10,392

186 780
8 அண்ணா நகர் 16,540 350 1,160
9 தேனாம்பேட்டை 14,010 410 945
10 கோடம்பாக்கம் 16,659

343

1,114
11 வளசரவாக்கம்

9,543

158 760
12 ஆலந்தூர் 5,767 99 553
13 அடையாறு 11,436 221 807
14 பெருங்குடி 5,044 93 479
15 சோழிங்கநல்லூர் 4,217 36 301
16 இதர மாவட்டம் 4,357 61 20
1,47,798 3,128 10,000

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்