ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 4) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3237 111 453
2 மணலி 1627 27 113
3 மாதவரம் 2800 48 619
4 தண்டையார்பேட்டை 8827 244 661
5 ராயபுரம் 10,334 261 827
6 திருவிக நகர் 7140 225 931
7 அம்பத்தூர் 4753 94 1334
8 அண்ணா நகர் 10,270 238 1,250
9 தேனாம்பேட்டை 9844 330 900
10 கோடம்பாக்கம் 10,352

231

1357
11 வளசரவாக்கம் 4832 99 890
12 ஆலந்தூர் 2719 49 561
13 அடையாறு 6277 126 944
14 பெருங்குடி 2462 45 526
15 சோழிங்கநல்லூர் 2003 20 449
16 இதர மாவட்டம் 1,349 28 168
88,826 2,176 11,983

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

29 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

55 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

53 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்