மே 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,535 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 8 வரை மே 9 மொத்தம்
1 அரியலூர் 255 16 271
2 செங்கல்பட்டு 184 40 224
3 சென்னை 3051 279 3330
4 கோயம்புத்தூர்

146

146
5 கடலூர் 391 3 394
6 தருமபுரி 4 4
7 திண்டுக்கல் 107 1 108
8 ஈரோடு 70 70
9 கள்ளக்குறிச்சி 58 1 59
10 காஞ்சிபுரம் 97 17 114
11 கன்னியாகுமரி 24 24
12 கரூர் 47 47
13 கிருஷ்ணகிரி 10 10
14 மதுரை 113 113
15 நாகப்பட்டினம் 45 45
16 நாமக்கல் 76 1 77
17 நீலகிரி 13 1 14
18 பெரம்பலூர் 64 31 95
19 புதுக்கோட்டை 5 5
20 ராமநாதபுரம் 23 2 25
21 ராணிப்பேட்டை 50 10 60
22 சேலம் 35 35
23 சிவகங்கை 12 12
24 தென்காசி 52 52
25 தஞ்சாவூர் 65 1 66
26 தேனி 54 2 56
27 திருப்பத்தூர் 23 4 27
28 திருவள்ளூர் 264 26 290
29 திருவண்ணாமலை 67 15 82
30 திருவாரூர் 32

32
31 தூத்துக்குடி 30 30
32 திருநெல்வேலி 72 8 80
33 திருப்பூர் 114 114
34 திருச்சி 64 1 65
35 வேலூர் 29 29
36 விழுப்புரம் 226 67 293
37 விருதுநகர் 37 37
மொத்தம் 6,009 526 6,535

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

41 secs ago

இந்தியா

9 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

31 mins ago

கருத்துப் பேழை

24 mins ago

கருத்துப் பேழை

32 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்