கரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கின்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி தமிழக முழுக்க 411 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று இருக்கிறது என்பதன் பட்டியல் இதோ:

மாவட்டம் மார்ச் ஏப்ரல் 1 ஏப்ரல் 2 ஏப்ரல் 3 மொத்தம்
1 சென்னை 25 1 20 35 81
2 ஈரோடு 24 2 6 32
3 திருநெல்வேலி 23 6 1 6 36
4 கோயம்புத்தூர் 1 28 29
5 தேனி 20 1 21
6 நாமக்கல் 18 3 21
7 செங்கல்பட்டு 4 7 7 18
8 திண்டுக்கல் 17 26 43
9 கரூர் 1 1 15 3 20
10 மதுரை 6 9 15
11 திருப்பத்தூர் 7 3 10
12 விருதுநகர் 1 9 1 11
13 திருவாரூர் 2 5 5 12
14 சேலம் 6 2 8
15 ராணிபேட்டை 1 4 5
16 கன்னியாகுமரி 5 5
17 சிவகங்கை 5 5
18 தூத்துக்குடி 1 2 2 4 9
19 விழுப்புரம் 3 10 13
20 காஞ்சிபுரம் 1 2 1 4
21 திருவண்ணாமலை 1 1 2
22 ராமநாதபுரம் 2 2
23 திருவள்ளூர் 1 1
24 வேலூர் 1 1
25 தஞ்சாவூர் 1 1
26 திருப்பூர் 1 1
27 நாகப்பட்டினம் 5 5
மொத்தம் 124 110 75 102 411

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

வலைஞர் பக்கம்

10 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

16 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்