கலப்பு திருமணம் செய்ததால் ஊரைவிட்டு தள்ளிவைப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி புகார்

By செய்திப்பிரிவு

கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு தள்ளிவைத்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் கணவன், மனைவி புகார் அளித்தனர்.

இதுகுறித்து, பனப்பாக்கம் மேலபுலம் பகுதியைச் சேர்ந்த யுவண்யா (23) அளித்த மனுவில், ‘‘நான் பார்த்தீபன் என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டேன். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் கொண்டதால் எங்களை கிராமத்தை விட்டு ஊர் நாட்டாண்மைக்காரர்கள் தள்ளி வைத்தனர்.

எங்களுக்கு ஜஸ்வந்த் என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. டீ கடையில் குழந்தைக்கு பால் வாங்க முடியவில்லை. எங்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

35 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

40 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்