தெலங்கானா முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக இன்று பதவியேற்க உள்ள ஜெயலலிதாவுக்கு, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தொலைபேசி மூலம் நேற்று வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா, நேற்று காலை அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ. பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா. இந்நிலையில், தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ், தொலைபேசி மூலம் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஜெயலலிதா பதவி ஏற்பு நிகழ்ச்சியில், சந்திரசேகர ராவின் மகளும், எம்.பி.யுமான கவிதா பங்கேற்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

1 hour ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்