திமுக கூட்டணியில் வி.சி.-க்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடந்த திமுக - விடுதலைச் சிறுத்தைகள் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஓர் இடம் - சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக அதிகாரப்பூர்வை அறிவிப்பை வெளியிட்டது.

திமுக கூட்டணியில் மமக, புதிய தமிழகம் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. முஸ்லிம் லீக் கட்சிக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டது.

அதேவேளையில், திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

இந்தத் தேர்தலில் 3 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யுமாறு திமுகவை திருமாவளவன் கேட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

35 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்