மீண்டும் பிரதமராகும் மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து

By செய்திப்பிரிவு

இரண்டாவது முறையாக பிரத மராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள தங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள் கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் அளித்த பணிகளை நிறை வேற்றுவீர்கள் என எதிர்பார்க் கிறோம்.

மேலும், எதிர்கால திட்டங்களை மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்ள வேண்டும். அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் வெளி யிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்