அப்துல் கலாம் இல்லத்திலிருந்து கமல் தன் அரசியல் பயணத்தைத் தொடங்க வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கமல் தன் அரசியல் பயணத்தை அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தொடங்க வேண்டாம் என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து கமல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கப்போவதாக அறிந்தேன், கலாம் இல்லத்திலிருந்து அவர் அரசியல் பயணம் தொடங்கக் கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

அப்துல் கலாம் அரசியல் சார்ப்பற்றவர், அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்தியாவுக்காக கனவு கண்டவர். எந்த அரசியலுக்குள்ளும் அவரை அடைத்து விடலாகாது.

எனவே கமல்ஹாசன் ராமேஸ்வரத்தின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் பயணத்தைத் தொடங்கட்டும். அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

சினிமா

57 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்