அந்தமான், காஷ்மீர், காசிக்கு ஐஆர்சிடிசி விமான சுற்றுலா

By செய்திப்பிரிவு

இந்திய உணவு, சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) பாரத தர்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா உள்ளிட்டவற்றை நடத்துகிறது. தற்போது, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விமானச் சுற்றுலாவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து பல இடங்களுக்கு ஐஆர்சிடிசி மூலம் விமானம் மூலமாக சுற்றுலா திட்டங்களை செயல்படுத்துகிறோம். குவாஹாட்டி - ஷில்லாங் - காசிரங்கா (6 நாள்) சுற்றுலா விமானம், சென்னையில் இருந்து பிப். 24 புறப்படுகிறது. கட்டணம் ரூ.30,800. காசி - கயா - அலகாபாத்துக்கு (5 நாள்) மார்ச் 15, அந்தமானுக்கு (5 நாள்) மார்ச் 17, காஷ்மீருக்கு (6 நாள்) மார்ச் 27-ல் விமானம் புறப்படுகிறது. மேலும் தகவல்களைப் பெற 9003024169, 9003140682 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்