நீங்களே செய்யலாம்: காகித பேனா ஸ்டாண்ட்

உங்கள் வீட்டில் பேனா ஸ்டாண்ட் இருக்கிறதா? இல்லையென்றால் கவலை வேண்டாம். நீங்களே ஒரு பேனா ஸ்டாண்ட் செய்துவிடலாம். செய்ய தயாரா நீங்கள்?

தேவையான பொருள்

>காகித அட்டை

>பென்சில்

>பசை

>கத்தரிக்கோல்

எப்படிச் செய்வது?

> ஒரு காகித அட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு வட்டம் வரைந்து, அந்த வட்டத்தை வெட்டிக்கொள்ளுங்கள்.

> இதேபோல ஒரு செவ்வக வடிவில் காகித அட்டையை வெட்டிக்கொள்ளுங்கள்.

> செவ்வக வடிவில் இருக்கும் காகிதத்தின் ஒரு முனையில் படத்தில் காட்டியது போலப் பசையால் ஒட்டுங்கள். அது ஒரு குழாய் போல் தெரிகிறதா?

> இப்போது, அந்தக் குழாயின் ஒரு பக்கத்தில், வெட்டி எடுத்த வட்டத்தை ஒட்டுங்கள்.

> அழகான பேனா ஸ்டாண்ட் தயார். இதை அழகுபடுத்த உங்களுக்குப் பிடித்த

வண்ணங்களை அதில் தீட்டுங்கள்.

அந்தப் பேனா ஸ்டாண்டில் உங்களுடைய பேனா, பென்சிலை வைத்துக்கொள்ளுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்