திசைகாட்டும் இளம் செயற்பாட்டாளர்!

By செய்திப்பிரிவு

பருவநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் (16) பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் அமெரிக்காவின் பல இடங்களுக்குச் சென்று கடந்த ஒரு வாரமாக ஆற்றிவரும் பேசி வரும் கருத்துகளின் சில துளிகள்:

* “பாதுகாப்பான எதிர்காலத்தைக் கோரும் தகுதி நமக்கு இருக்கவே செய்கிறது. பாதுகாப்பான எதிர்காலத்தைத்தான் நாம் கோருகிறோம். இதைக் கேட்பது அதிகப்படியானதாகத் தோன்றுகிறதா என்ன?”
– 20 செப்டம்பர் 2019,
சர்வதேசப் பருவநிலைப் போராட்டம், நியூயார்க் நகரம்.

* “நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதையும் எங்களைப் போன்ற இளைஞர்களைத் தடுத்துநிறுத்த முடியாது என்பதையும் காட்டிவிட்டோம்”
– 21 செப்டம்பர் 2019,
ஐ.நா. பருவநிலை மாநாடு,
நியூயார்க் நகரம்.

* “அறிவியலின் அடிப்படையில் ஒன்றுதிரளுங்கள். நீங்கள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். சாத்தியமற்றதைச் செய்து முடியுங்கள். ஏனென்றால், தோல்வியைத் தழுவுதல் என்பது ஒருபோதும் விருப்பத் தேர்வாகாது”
– 17 செப்டம்பர் 2019,
அமெரிக்க காங்கிரஸ்,
வாஷிங்டன் டிசி நகரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்