வெற்றி நூலகம் - 14/04/15

By செய்திப்பிரிவு

மாணவர்களின் வழிகாட்டி

பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களுக்கு என்ன மாதிரியான உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன என்பதை விளக்கமாகக் காட்டும் மலர். பொறியியல், சட்டம், விளையாட்டுக் கல்வி எனப் பலதுறைகளைச் சார்ந்த படிப்புகளின் விபரங்களைத் தருகிறது. மாணவர்களின் வழிகாட்டி.

கோமுகி கல்வி தொழிற்கல்வி மலர்-2015
ஆசிரியர்: கி.முத்தையன்
தொடர்புக்கு: 5, நான்காம் குறுக்குத்தெரு,
கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை. 600 032.
போன்: 9444414694. விலை: ரூ: 250.



வாழ்வில் உயர..

தொழில் வல்லுநர் தன்மை என்றால் என்ன என்பதில் தொடங்கி, உங்களின் தொழில் வாழ்க்கையில் உயர்வைக் கொண்டுவருவது எப்படி என்பதுவரை விளக்கும் நூல்.

தொழில் வல்லுநர்
ஆசிரியர்: சுப்ரதோ பாக்ச்சி
தமிழில்: பி.வி.ராமஸ்வாமி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு,
ராயப்பேட்டை, சென்னை-600 014.
போன்: 044-42009601. விலை: ரூ: 200.



மாணவர்களுக்கான பரிசு

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதையை அதிகமான படங்களோடு விளக்குகிறது. மாணவர்களுக்குப் பெரியோர்கள் ஒரு பரிசுப்பொருளாகப் பரிசளிக்கும் அளவு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை
ஆசிரியர்: மு.அப்பாஸ் மந்திரி
வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு,
பாண்டி பஜார், தி.நகர், சென்னை- 600 017.
போன்: 044-24334397. விலை: ரூ: 300.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

12 hours ago

மேலும்