வேலை வேண்டுமா?- மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி!

By பவானி மணியன்

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் 'D' பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. இந்தப் பணிக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 1884

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 09.01.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்: மாதம் ரூ.5,200 - 20,200 + இதர ஊதியம் ரூ.1,800

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: >http://pwd.rrcnr.org.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2017ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2017- 28.02.2017

மேலும் விவரங்களுக்கு: >http://pwd.rrcnr.org/PDF/PDF_Notification_1_2015.pdf

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

உலகம்

19 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

35 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்