கால்பந்தில் 107-வது இடம்

By செய்திப்பிரிவு

பிபா தரவரிசைப் பட்டியலில் இந்திய கால்பந்து அணி 10 இடங்கள் பின்தங்கி 107-வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் 97-வது இடத்தில் இருந்த சுனில் ஷேத்ரி தலைமையிலான இந்திய அணி அதன் பின்னர் விளையாடிய இரு ஆட்டங்களில் வெற்றியும், ஒரு ஆட்டத்தை டிராவும் செய்திருந்தது. கடந்த மே மாதத்துக்கு பிறகு முதன் முறையாக இந்திய அணி பிபா தரவரிசைப் பட்டியலில் 100-வது இடத்துக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்