ருபே பிரைம் வாலிபால் லீக் - சென்னை அணிக்கு நவீன் ராஜா கேப்டன்

By செய்திப்பிரிவு

சென்னை: ருபே பிரைம் வாலிபால் லீக் போட்டியின் 2-வது சீசன் வரும் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 5-ம் தேதிவரை நடைபெறுகிறது. பெங்களூரு ஹைதராபாத், கொச்சிஆகிய 3 இடங்களில் போட்டிகள்நடத்தப்பட உள்ளது. இந்தத்தொடரில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா தண்டர்ஸ் போல்ட்ஸ். சென்னை பிளிஸ்ட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், சென்னை பிளிட்ஸ் அணிக்கான சீருடை அறிமுக விழா மற்றும் கேப்டன் அறிவிப்பு ஆகியவை சென்னையில் நடைபெற்றது. இதில் அணியின் உரிமையாளர் விக்ராந்த்ரெட்டி, இணை உரிமையாளர்ஹனிமிரெட்டி ஆகியோர் இணைந்து அணிக்கான சீருடையை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அணியின் கேப்டனாகநவீன் ராஜா ஜேக்கப் அறிவிக்கப் பட்டார்.

சென்னை பிளிட்ஸ் அணியில்அகின், நவீன்ராஜா ஜேக்கப், பினம்மா பிரசாந்த், ஜோபின் வர்கீஸ், வி.வி.சீதாராம ராஜு,எஸ்.அஸ்வின், துஷார் ராஜேந்திரலவேர், ஆர்.ராமநாதன், ஏ.ஏ.பிரசன்னா ராஜா, ஆர்.ராமன்குமார், முகமது ரியாசுதீன், ரெனாடோ மென்டிஸ் கெர்வாசியோ, மோயோ ஆட்ரின், அப்துல்முகினி கிறிஸ்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ரெனாடோ மென்டிஸ் பிரேசிலை சேர்ந்தவர். மோயோ ஆட்ரின் கேமரூன் வீரர் ஆவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

க்ரைம்

21 mins ago

இந்தியா

31 mins ago

விளையாட்டு

20 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

58 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்