மேத்யூஸ் சதம்: பாகிஸ்தானுக்கு இலங்கை பதிலடி

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 420 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் மேத்யூஸ் 116 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

முதல் இன்னிங்ஸில் தடுமாற்றத்துடன் விளையாடிய இலங்கை அணி, 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடியுள்ளது.

முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 383 ரன்கள் எடுத்தது. 5-வது மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

4 hours ago

மேலும்