டபிள்யூடிஏ பைனல்ஸ்: சானியா ஜோடி சாம்பியன்

By செய்திப்பிரிவு

டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சானியா-காரா ஜோடி 6-1, 6-0 என்ற நேர் செட்களில் சீனாவின் ஷுவாய் பெங்-சீன தைபேவின் சூ வெய் ஸியே ஜோடியைத் தோற்கடித்தது. டபிள்யூடிஏ போட்டியில் விளையாட முதல்முறையாக தகுதி பெற்ற சானியா ஜோடி, அதில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்த சீசனை வெற்றியோடு முடித்துள்ளது.

போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த சானியா ஜோடி ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது. இதனால் போட்டி தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஷுவாய் பெங் ஜோடியால் ஒரு பிரேக் பாயிண்டைக்கூட கைப்பற்ற முடியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்